தந்தைதான் துணையிருந்தால்
இவருடைய தோளே தூளியாகும்
இவ்வுலகைப் பார்க்கும் ஏணியாகும்
இவருடைய முதுகே யானையாகும்
இரதம் இழுக்கும் குதிரையாகும்
எவரையும் காணும் தைரியம்
இவர்தொடை பற்றிநிற்க வசமாகும்
இவரென் தந்தை இணையிங்கு
இவர்க்கில்லை என்பதே திடமாகும்
பொக்கைவாய் மழலையாய்ச் சாய்ந்திட்டப்
பாசத்தோள் இறுமாப்பின் பார்வையாகும்
அக்கறையாய் முள்ளெடுத்த பொறித்தமீனும்
மச்சையுமே தனியன்பின் சின்னமாகும்
தக்ககல்வி கண்டிப்பாய் அறிவுசேர்க்கும்
தரணியில் நற்பெயரின் தூண்டிலாகும்
பக்கத்தில் தந்தைதான் துணையிருந்தால்
பூவுலகில் மணிமகுடம் வசமாகும்!
– –கிரேஸ் பிரதிபா
அட்லாண்டா
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:8.0pt;
mso-para-margin-left:0in;
line-height:107%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,sans-serif;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}